இந்த இனிய மாட்டுப் பொங்கல் திருநாளில் உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றுவோம்!
கால்நடைகளுக்கு நன்றி கூறும் நோக்கோடு பொங்கல் வைத்து விருந்து படைத்து, நன்றி கடன் செய்வோம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!